(Photo) காத்தான்குடி கர்பலா வீதியில் சற்றுமுன்னர் விபத்து: சலீம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

0
74

(முஹமட் அல் நஹ்யான்)

காத்தான்குடி கர்பலா வீதியில் நூரனியா பள்ளிவாயலுக்கு அருகாமையில் தற்போது விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கேஸ் டேங் ஏற்றி வந்த லொரி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியே இவ்விபத்து  நிகழ்ந்துள்ளது.

மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த சலீம் என்பவர் பலத்த காயங்களுடன் காத்தான்குடி்ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக காத்தான்குடி பொலீஸார் மேலதிக விசாரணைகளை  நடத்தி்வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

143af3d1-c02d-4d90-b402-9b3b93446ff4

589e1024-22c2-40f9-b8ad-1729c9c19136

920ec184-b120-4c93-9aa4-35503545b1e3

94534b12-c7a4-4e37-ba61-e4bee51bbc2d

LEAVE A REPLY