நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பலி

0
149

landslideமெக்ஸிகோவில் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பலியாகி உள்ளனர். கிழக்கு மெக்ஸிகோவில் கனமழை காரணமாக பியூப்லா மற்றும் வெராகுரூஸ் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நிலச்சரிவில் சிக்கி 15 குழந்தைகள் உட்பட 38 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

மேலும் வெள்ளத்தில் சிக்கி இரு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பட்டுள்ளது.

LEAVE A REPLY