பசில் ராஜபக்ஸ பிணையில் விடுதலை

0
150

Basil-Rajapaksaவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) பிணையில் விடுவித்துள்ளது.

திவிநெகும அபிவிருத்தி திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலேயே கடந்த மாதம் 18 ஆம் திகதி பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY