ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

0
97

johnston_fernandoமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பொர்னாண்டோ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். அமைச்சரவை அனுமதியில்லாமல் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் நெலை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பொர்னாண்டோ ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY