ஒலிம்பிக் மைதானம் அருகே குண்டுவெடிப்பு: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

0
208

201608050802284441_Olympic-village-again-theft-of-the-Denmark-players_SECVPFபிரேசில் நாட்டில் ஆண்களுக்கான ஒலிம்பிக் சைக்கிளிங் போட்டி நடைபெறும் இடம் அருகே நேற்றிரவு பயங்கர சப்தத்துடன் மர்மபொருள் வெடித்தது. அப்போது சைக்கிளிங் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் பல மைல் தூரத்தில் இருந்ததால் உயிர் சேதம் எதுவும் இல்லை. உடனடியாக அங்கு ராணுவத்தைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் சென்று ஆய்வு நடத்தினர்.

எனினும் போட்டி தடைபடவில்லை.வேறு பாதையிலும் திருப்பி விடப்படவில்லை. பார்வையாளர்கள் யாரும் வெளியேற்றப்பட வில்லை என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது ‘‘சைக்கிளிங் போட்டி எல்லைக்கோடு அருகே கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த மர்ம பொருள் வெடித்தது. இதில் யாருக்கும் காயம் இல்லை’’ என்றார். ஒலிம்பிக் போட்டி நடக்கும் இடத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாயினர்.

LEAVE A REPLY