வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி

0
80

201608061408430289_How-to-make-Peanut-urundai-kadalai-urundai_SECVPFதேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை – 200 கிராம்
வெல்லம் – தலா 200 கிராம்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

செய்முறை:

* வேர்க்கடலையை நன்றாக வறுத்து தோல் இரண்டாக உடைத்து கொள்ளவும்.

* வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும்.

* வேர்க்கடலையுடன் பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி உருண்டை பிடிக்கவும்.

* சுவையான சத்தான வேர்க்கடலை உருண்டை ரெடி

குறிப்பு: புரதமும், இரும்புச்சத்தும் இதில் மிக அதிகம். இரத்த சோகை வராது.

LEAVE A REPLY