(Poem) பலாய் மொழிகள்

0
107

(Mohamed Nizous)

அடிமேல் அடித்தால் மம்மியும் மாறி அடிக்கும்

ஆளே இல்லாக் கட்சிக்கு இருக்கிற உலமா சர்க்காராம்.

விராது கொண்டுவந்தவன் படாது படுவான்

லைக் இட்டவரை லைப் உள்ளவரை நினை

ஆறிலும் fb நூறிலும் fb

கலகொடயக் கண்டா கல்லக் காணோம். கல்லக் கண்டா கலகொடயக் காணோம்

பிஸி வந்திட பேஷ்புக்கும் பறந்து போகும்

ஊரான் போஸ்டுக்கு ஒரு கொமண்ட் கொடுத்தால் தன் போஸ்டுக்கு தானே கொமண்ட் வரும்

சோனியின் வோட்டு சும்மா திரும்பாது

பெண் புத்தி போண் புத்தி. (ஸ்மார்ட்டா இருக்கும். என்றாலும் ஸ்ட்ரக் ஆகும்)

ஆயிரம் போஸ்ட் போட்டவன் அரைப் பைத்தியம்

எழுதிய பிள்ளை ஏ எல் பாஸாகும்

அற்பருக்கு ஐபோண் வந்தால் அர்த்த ராத்திரியில் செல்பி பிடிப்பார்.

LEAVE A REPLY