காத்தான்குடி-02, அதிபர் கையூமின் மாமனார் எம்.எம். அகமட் லெவ்வை வபாத்

0
188

Mason Vellathambiகாத்தான்குடி-02, கபுரடி வீதியில் வசித்து வந்த மேசன் வெள்ளத்தம்பி என அழைக்கப்படும் மீரா முகைதீன் அகமட் லெவ்வை இன்று காலை வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

நேற்று விபத்துக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை வபாத்தாகியுள்ளார்.

கொழும்பு ஸ்டோர் இப்றாகீம் மற்றும் அதிபர் கையூம் ஆகியோரின் மாமனாரான இவர் மரணிக்கும்போது வயது 72.

அன்னார் காத்தான்குடி-02 பெரிய மௌலானா பள்ளிவாயலின் முன்னால் நிருவாக சபை உறுப்பினரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY