பொத்துவில் தொகுதியில் “Youth Got Talent” வேலை திட்டம்

0
175

(எம்.ஜே.எம். சஜீத்)

FullSizeRender (2)ஏதிர்கால எமது இளைஞர்களின் நன்மை கருதி பொத்துவில் தொகுதியில் உள்ள பொத்துவில், ஆலயடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், போன்ற பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் எதிர்கால இளைஞ்சர்களுக்கு “Youth Got Talent” எனும் திட்டத்தின் கீழ் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு போன்ற துறைகளுக்காக 57 வேலை திட்டங்கள் பொத்துவில் தொகுயின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எல்.எம். சாஹிரினால் கொண்டு வரப்பட்டு அவ் வேலை திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்காக 200 க்கும் மேற்பட்ட கழங்களுடன் கலந்துரையாடி அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க இவ் வேலை திட்டங்கள் நடைபெறவுள்ளன.

இது சம்பந்தமான கலந்துரையாடல் பிரதேச செயலகங்களில் செயலாளரின் தலமையில் நடைபெற்றது.

FullSizeRender 3

LEAVE A REPLY