முன்னாள் அமைச்சர் அபுசாலியின் சகோதரர் கொலை

0
119

07-murder-crime-600ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மறைந்த எம்.எல்.எம்.அபுசாலியின் இளைய சகோதரரான எம்.எல்.எம்.சலீம், பலாங்கொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட சலீம் என்பவர், அவரது வீட்டில் தனிமையிலேயே இருந்துள்ளார் என்றும் பிரிதொரு நபரோ அல்லது நபர்களோ, கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை இரவு, அவரது வீட்டுக்குள் நுழைந்து, அவரை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY