ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் வேண்டுகோலுக்கு ஏற்ப சாய்ந்தமருதுக்கு அரசகரும மொழிகள் ஆய்வுகூடம்: அமைச்சர் மனோ கணேசன் இணக்கம்

0
91

d356cafa-db9b-4639-b725-0c9d75a042bbஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மாற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் மனோ கணேசன்யிடம் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் கே.ஆர். றிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது பிரதேசத்தில் அரசகரும மொழிகள் ஆய்வுகூடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததுடன் பிரசேச செயலாளர் வழங்கி அமைப்பதுக்கன சம்மத கடிதத்தை அமைச்சரிடம்  வழங்கி வைத்தார்.

அதற்கு அமைய ஆய்வுகூடம் அமைப்பதுக்கன  இணக்கத்தை அமைச்சர் தெரிவித்ததோடு மிக விரைவில் அமைக்க ஏற்படு செய்யப்படும் என குறிப்பிட்டதுடன், இன் நிகழ்வில் அமைப்பின் பிரதி தலைவரும் வின்சிஸ்ட் நெட்வக் நிறுவனத்தின் தவிசாளருமான சியாம் ஆப்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY