மேற்கு வங்காளத்தில் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் மோதி விபத்து

0
143

201608041433216977_IAF-trainer-jet-crashes-in-West-Bengal-both-pilots-eject_SECVPFமேற்கு வங்காளத்தில் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் மோதி விபத்து நேரிட்டது.

மேற்கு வங்காள மாநிலம் கலைக்குண்டாவில் இருந்து புறப்பட்ட போது பயிற்சி விமானம் மோதியது. இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY