தகவலறியும் சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்

0
89

karuதகவலறியும் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்று நேரத்திற்கு முன்னர் கையொப்பமிட்டுள்ளார்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்ட மூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டது முதல், அது அமுல் படுத்தபடும் எனவும் பிரதி செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

தகவலறியும் சடடத்தை அமுல்படுத்துவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை பிரகடனத்தின் முக்கிய வாக்குறுதியாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-NF-

LEAVE A REPLY