ஐ.தே. கட்சியின் தலைமையகம் சிறிகொத்த மீது கல்வீச்சு: 6 பேர் கைது

0
115

sirikothaஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்த மீது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி கல்வீச்சு நடத்திய சம்பவம் தொடர்பில் 6 பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அரச பொறியியலாளர்கள் சங்கத்தில் பணியாற்றும் உதவி பணிப்பாளர் ஒருவர் உட்பட ஊழியர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY