(Video) 282 பேருடன் நடுவானில் தீப்பற்றிய எமிரேட்ஸ் எயார்லைன் துபாயில் தரையிறக்கப்பட்டபோது விபத்து

0
55

Co7NIl1XgAAQDhlஎமிரேட்ஸ் எயார்லைன் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றியதால் துபாய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது விபத்திற்குள்ளாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் திருவனந்தபுரத்தில் காலை 7 மணியளவில் புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

காயங்களின்றி பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=ofoZ3rDlxGY

LEAVE A REPLY