அதிக தற்கொலை இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம்

0
99

Suicideஉலகில் கூடு­த­லாக தற்­கொலை செய்­து­கொள்ளும் மக்கள் உள்ள ஐந்து நாடு­களுள் இலங்­கையும் உள்­ள­டங்­கி­யிருப்­ப­தற்கு உடல் மற்றும் மன நிலையில் அதிக பாதிப்­புக்கள் ஏற்­பட்டு வரு­வதே முக்­கிய கார­ண­மாகும்.

இதனை யோகா உடற் பயிற்சி முறை மூலம் சம­நிலைப்படுத்­தலாம் என களனி பல்­க­லைக்கழ­கத்தின் வெகு­சனத் தொடர்புத்­துறை பேரா­சி­ரியர் கலா­நிதி ரோஹன லக் ஷ்மன் பிய­தாச தெரி­வித்தார்.

கண்டி பேரா­தனை வீதியில் அமைந்­துள்ள குடும்ப யோகா கல்வி நிலையம் ஒழுங்கு செய்த ஊடக சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

LEAVE A REPLY