(Photo) இஸ்லாமிய இளைஞர் முன்னனியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு..!

0
29

(முஹம்மட் பயாஸ்)

WhatsApp Image 2016-08-03 at 11.13.12காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னனியின் 26வது தேசிய ஷுஹதாக்கள் தினத்தினை முன்னிட்டு அதன் தலைவர் பீ.எம்.எம். மர்சூக்கின் தலைமையில் இடம்பெற்றது.

பயங்கரவாதிகளின் இனச்சுத்திகரிப்பில் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன் பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தைகள் உற்பட 104 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டு ஷஹீதானார்கள். அவர்களின் ஞாபாகார்த்தமாக இந்த மாபெரும் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது அதிகளவான இளைஞர்கள், பென்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது உதிரத்தினை கொடையாக வழங்கினர்.

நாட்டில் இரத்த வங்கிகளில் இரத்த பற்றாக்குறை நிலவி வருகின்ற இந்த வேளைகளில் இவ்வாறான துக்க தினங்களில் உதிரத்தினை வழங்குகின்ற நிக்ழவினை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2016-08-03 at 11.13.10 WhatsApp Image 2016-08-03 at 11.13.12 WhatsApp Image 2016-08-03 at 11.13.13 WhatsApp Image 2016-08-03 at 11.13.15 WhatsApp Image 2016-08-03 at 11.13.16

LEAVE A REPLY