மீறாவோடை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கான இரண்டாம் கட்ட வேலைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

0
20

(வாழைச்சேனை நிருபர்)

0ef81671-b139-4017-a24c-123746aaf05eஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கான இரண்டாம் கட்ட வேலைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (02.08.2016) மாலை இடம் பெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.முஸ்தபா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஷீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் முருகாணந்தம், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

55e12278-a329-4c24-9a11-24d714ae8cbfகிழக்கு மாகாண சபையின் “Pளுனுபு” திட்டத்தில் வெளி நோயாளர் பிரிவு கட்டிடத்தின் இரண்டாம் கட்ட வேலைகளுக்காக நாட்பத்தெட்டு லட்சம் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

LEAVE A REPLY