வசீம் தாஜுடீனை உயிரோடு வைத்து நடு வீதியில் கொலை செய்தவா் இவர்தான்: ரஞ்சன் ராமநாயக்க உரை

0
173

7530e93d-ca41-4a13-9634-57f9d46dfc18பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ரகா் வீரா் – வசீம் தாஜுடீனை உயிரோடு வைத்து நடு வீதியில் கொலை செய்தவா், தாஜுடீனின் ஆண் உறுப்பைக் கூட வெட்டியவா், இதற்காக பொலீஸ், சட்ட வைத்திய சான்றுகளை செய்வதற்கு உத்தரவிட்டவா், இவா் களவாக தமது தந்தையின் ஜனாதிபதி பலத்தைப் பயன்படுத்தி சட்டத்தரணி பட்டத்தைப் பெற்றவா்.

யோசித்த ராஜபக்ச என்பவா் யாா்? 3 கோடி ருபா செலவில் அரச நிதியில் கடற்படையில் பயிற்சிக்காக செலவழித்துள்ளது. இப்போது அவா் அந்த பதவியில் இல்லை. அவ்வாறாயின் அவருக்கு மக்களது வரிப்பணத்தில் செலவளித்த பணத்தினை யாா் கட்டுவது? அவா் சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் தலைவராக இருந்து இந்த நாட்டின் விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்புக்காக மில்லியண் கணக்கில் சம்பாதித்தவா்.

இந்த நாட்டின் அழகான 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் கற்பை சூரையாடியவா்கள், கோட்டல்களில் உல்லாசமாக இருந்து நடனமாடி குடித்து கும்மாளமிட்டவா்கள்.

மேற்கண்டவாறு இன்று (1) ஜ.தே.கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநட்டில் பிரதியமைச்சா் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தாா்.

-IM-

LEAVE A REPLY