முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன நீதிமன்றத்தில் ஆஜர்!

0
281

Piyasena-560x330அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன இன்று(02) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பியசேன கடந்த வாரம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் கையளிக்காமல் வைத்திருந்து ஜீப் வண்டி பொலிஸாரல் கடந்த மாதம் 28 ஆம் திகதி கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY