புகையிரதத்தில் மோதி மட்டக்களப்பை சேர்ந்த இளைஞன் பலி

0
129

how_to_get_rid_of_dead_body_smellமட் டக்களப்பில் இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டகளப்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் .மட்டக்களப்பு புன்னசோலையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார் .

சடலம் அடையாளம் காணுவதற்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-VK-

LEAVE A REPLY