இந்தியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.7 ஆக பதிவு

0
95

201606081100132651_earthquake-on-the-seabed-in-Mexico-people-running-in-panic_SECVPFஇந்தியாவில் அசாம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், மியான்மர் பகுதியில் 120 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. உயிரிழப்பு குறித்த உடனடி தகவல்களோ அல்லது பொருட்களின் சேத விவரமோ வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY