இம்முறை க.பொ.த.(உ/த) பரீட்சைக்ககு தோற்றும் 315,605 பேருக்கும் சிமாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு வாழ்த்து.

0
132

இந்த வருடம் இடம் பெற உள்ள க.பொ.த.(உ/த)பரீட்சைக்கு தோற்றுவிக்கும்(315,605) அனைத்து மத மாணவ,மாணவிகளும் உரிய நேர காலத்திற்கு பரீட்சைக்கு தோற்றுவிப்பதோடு மிக உச்சகத்துடனும் இறை அச்சத்தோடும் பரீட்சையை பின்பற்றி நல்ல புள்ளிகளை பெற்று நாம் தாய் நாட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறந்த துறைகளில் வரவேண்டும் என சிமாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு இறைவனை பிரார்த்திப்பதோடு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY