எகிப்தின் நீதித்துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது

0
147

201606181808501106_Egypt-Former-President-Morsi-sentenced-to-40-years-in-prison_SECVPFமுர்ஸியின் விவகாரத்தில் எகிப்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதிப் பாரம்பரியத்தையும் எளிய தர்க்கத்தையும் மீறியுள்ளதனால் எகிப்தின் நீதித்துறை முற்றாக வீழ்ந்துவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. நீதித்துறை முற்றாக அரசியல்மயப்பட்டுள்ளதையே எகிப்தின் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புக்கள் காட்டுவதாக சர்வதேச சட்டத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கட்டார் அரசுக்கு எகிப்தின் அரச ரகசியங்களை பரிமாறினார் என்ற குற்றச்சாட்டு தர்க்க ரீதியில் நோக்கும்போது எந்த அடிப்படையும் அற்றது. ஆயுள் தண்டனை அல்லது சிறைத் தண்டனை நியாயப்படுத்தும் அளவுக்கு அது வலிதான ஒரு குற்றச்சாட்டு அல்ல எனவும் நீதித்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY