கல்முனை பிரதேசத்தில் றகுமத் மன்சூரின் ஏற்பாட்டில் மரம் நடுகை நிகழ்வு

0
143

(எம்.எம்.ஜபீர்)

db790299-1afe-4b0b-94e0-1ed5b732a7f7ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் வழிகாட்டலில் வீட்டுக்கு வீடு மரம் எனும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்றது.

கல்முனை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான றகுமத் மன்சூரின் ஏற்பாட்டில் மரம் நடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இம்மரம் நடுகை நிகழ்வில் கட்சியின் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு மரம் நடுகையை ஆரம்பித்து வைத்தனர். மரம் நடுகை வேலைத்திட்டம் இன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY