(Poem) பரீட்சை மாணவருக்கு

0
71

(Mohamed Nizous)

எந்தப் பாடம் நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.

எந்த பேப்பர் நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.

எந்த எக்ஸாம் இன்னும் இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே இருக்கும்.

உன்னுடைய விடையை நீ எழுதினாய்? எதற்காக நீ பயப்படுகிறாய்?

எந்த பிட்டை நீ கொண்டு வந்தாயோ, அதை நீ வீசி விடு.

எதை நீ படித்திருக்கிறாயோ அதை நீ எழுதி விடு?

எதை நீ படித்துக் கொண்டாயோ,அதிலிருந்தே கேள்வி எடுக்கப்பட்டது.

எதை விடையாக கொடுத்தாயோ,அது சரியாகவே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடைய பரீட்சையோ ,அது நாளை மற்றொருவருடையதாகின்றது.

மற்றொருநாள் அது வேறொருவருடையதாகும்.

“இதுவே உலக நியதியும் எமது பரீட்சையின் சாராம்சமுமாகும்.”

LEAVE A REPLY