அமெரிக்காவில் ஆளில்லாத தீவில் நிலநடுக்கம்

0
97

201606081100132651_earthquake-on-the-seabed-in-Mexico-people-running-in-panic_SECVPFஅமெரிக்காவின் மேற்கு பசிபிக் கடலில் மரியானா தீவுகள் உள்ளன. இங்கு மக்கள் யாரும் வசிக்க வில்லை. இந்த தீவின் வடக்கு பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி முழுவதும் குலுங்கியது. அங்கு 7.7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. அக்ரி கான் தீவின் தென் மேற்கில் 31 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விட வில்லை.

LEAVE A REPLY