(Photos) காத்தான்குடி பிரதான வீதியில் ஆட்டோ விபத்து: சாரதி காத்தான்குடி வைத்தியசாலையில்

0
30

(அபூ ஸஜ்லா, முகம்மட் இர்பான்) 

WhatsApp Image 2016-07-31 at 06.29.43காத்தான்குடி பிரதான வீதி, ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்திற்கு முன்னால் இன்று (31) அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதான வீதியில் பயணம் செய்த முச்சக்கர வண்டியானது கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே உள்ள தரை மீது மோதி தடம்புரண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2016-07-31 at 06.29.38 WhatsApp Image 2016-07-31 at 06.29.39 WhatsApp Image 2016-07-31 at 06.40.51 (1) WhatsApp Image 2016-07-31 at 06.40.51 (3) WhatsApp Image 2016-07-31 at 06.40.51 (5) WhatsApp Image 2016-07-31 at 06.40.51 (6) WhatsApp Image 2016-07-31 at 06.40.51

LEAVE A REPLY