யோகட் தயாரிக்கும் நிலையம் அமீர் அலியினால் திறந்து வைப்பு

0
226

(வாழைச்சேனை நிருபர்)

4b60cdae-1136-4b43-8d93-509d5ecf0b25கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் NLDDB நிறுவனத்தின் பொலனறுவை கிளையில் யோகட் தயாரிக்கும் நிலையத்தினை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹெரிசன், பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது இப்பிரதேச பயனாளிகளுக்கு கோழி குச்சு , ஆடு, மாடு மற்றும் உதவி தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரேனுகா எக்கநாயக்க, மில்கோ நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

18e0f6c9-52b9-4860-97ab-ddaa015944dc

27c0eadd-0027-47ae-9b55-a6e81d0a62a2

d84db8c4-d9a5-4981-921a-7569d3a7ed0c

LEAVE A REPLY