கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடக்க தேவையில்லை: ஜனாதிபதி

0
93

maithripala sirisena smileநாட்டின் முன்னாள் தலைவர் முறையாக ஆட்சியை நடத்தியிருந்தால் கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடந்துவரவேண்டிய தேவையில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் இவ்வாறு பாதயாத்திரை செல்லமாட்டேன் என்றும் கூறினார்.

மாவனல்லையில் நேற்று (30) இடம்பெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#Tamilmirror

LEAVE A REPLY