காத்தான்குடி சம்மேளன மூத்த உறுப்பினர் எம்.எச். முகம்மட் வபாத்; நல்லடக்கம் இன்றிரவு 10.30க்கு

0
134

Janazaகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினரும், காத்தான்குடி மத்தியஸ்த சபை உறுப்பினரும், பிரபல சமூகப் பணியாளரும், முன்னாள் அதிபருமான எம்.எச். முஹம்மட் அவர்கள் இன்று (30) காலை அனுராதபுரம் வைத்தியசாலையில் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அழ்ழாஹ் இன்று இரவு 10.30 மணிக்கு காத்தான்குடி-3, முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY