ஏறாவூர் மிச் நகர் மஸ்ஜிதுல் பறகஹ் ஜூம்மா பள்ளிவாயலில் சிறுவர்களான ஹிப்ழு மதரசா ஆரம்பம்

0
212

கொளரவ மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் தலமையில் இயங்கும் சிறிலங்கா ஹிரா பெளண்டேசன் ஏற்பாட்டில் ஏறாவூர் மிச் நகர் மஸ்ஜிதுல் பறகஹ் ஜூம்மா பள்ளிவாயலில் சிறுவர்களான ஹிப்ழு மதரசா இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் காழி நீதிபதி மெளலவி அலியார் பலாஹி , ஹிரா பெளண்டேசன் செயலாலளர் நாயாம் அஷ்செய்க் ALM மும்தாஸ் மதனி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் MS சுபைர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந் மதரசாவில் ஹிப்ழு பிரிவில் உள்ளவர்களுக்கு ஜுப்பா , குர்ஆன் மற்றும் தொப்பி 500 ரூபா பணம் உள்ளிட்டவைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

74f1545f-b6b7-436f-ab02-ebf1c124b73b

89ca423d-a24a-4894-9242-17c92384f671

657668c8-3b78-44ba-83a0-2b58178881cf

LEAVE A REPLY