அவுஸ்திரேலிய வீரர் ஓகீபீ உபாதையினால் பாதிப்பு

0
110

australian cricketer_CIஅவுஸ்திரேலிய அணியின் சுழற் பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓகீபீ தசை பிடிப்பு உபாதையினால் ஒகீபீ பாதிக்கப்பட்டுள்ளார். ஒகீபீக்கு பதிலாக அடம் சம்பா அல்லது ஜோன் ஹொலான்ட் ஆகிய இருவரில் ஒருவர் இலங்கைக்கு அழைக்கப்பட உள்ளனர்.

எதிர்வரும் வாரம் காலியில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கீபீக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது.

ஓகீபிக்கு ஏற்பட்ட உபாதை இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கண்டி பல்லேகலேயில் நடைபெற்று வரும் போட்டியில் ஒகீபி உபாதைக்கு உள்ளானார்.

LEAVE A REPLY