மஹிந்த பாலசூரியவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை

0
109

Mahinda_balasuriya_CIமுன்னாள் காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY