இன்று முதல் பாடசாலை விடுமுறை.!

0
103

Back-to-School1நாட்­டி­லுள்ள அனைத்து தமிழ், சிங்­கள பாட­சா­லை­க­ளுக்கும் இன்று முதல் இரண்டாம் தவ­ணைக்­கான விடு­முறை ஆரம்­ப­மா­கின்­றது என கல்­வி­ய­மைச்சு விடுத்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

க.பொ.த.உயர்­தர பரீட்சை நிலை­யங்­க­ளாக பயன்­ப­டுத்­தப்­படும் முஸ்லிம் பாட­சா­லை­களும் இன்று முதல் மூடப்­ப­ட­வுள்­ளன.

இத­ன­டிப்­ப­டையில் இரண்டாம் தவணை விடு­மு­றைக்­காக மூடப்­படும் தமிழ், சிங்­கள பாட­சா­லைகள் அனைத்தும் மூன்றாம் தவணை கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி புதன்­கி­ழ­மையும் க.பொ.த.உயர்­தர பரீட்­சைக்­கான பரீட்சை நிலை­யங்­க­ளாக பயன்­ப­டுத்­தப்­படும் முஸ்லிம் பாட­சா­லைகள் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மீண்டும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

LEAVE A REPLY