சீனா பீஜிங் நகரில் நடைபெறும் மருந்தக மேற்பார்வை மற்றும் முகாமைத்துவப்படுத்தல் மாநாடுட்டில் பிரதி அமைச்சர் பைசல் காசீம்

0
148

(எம்.எம்.ஜபீர்)

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மருந்தக மேற்பார்வை மற்றும் முகாமைத்துவப்படுத்தல் தொடர்பான மாநாடு சீன அரசின் Shanghai Fosun Pharmaceutical Development Co. Ltd ஏற்பாட்டில் சீனா நாட்டின் பீஜிங் நகரில் ஜூலை 27 தொடக்கம் ஓகஸ்ட் 3 வரை நடைபெற்றுவருகினது.

இம் மாநாடுக்கு இலங்கை நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை நாட்டின் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

8a397536-154a-4e3b-b936-4688cd5f5062

0879f1e2-15f8-42eb-a234-6f88908a1a63

LEAVE A REPLY