லசந்த கொலை; விசாரணை குறித்து முன்னாள் IG இடம் விசாரணை

0
118

mahinda_balasuriya igpவாக்குமூலமொன்றை பெறுவதற்காக முன்னாள் பொலிஸ் மாஅதிபர், இரகசிய பொலிஸாரின் முன்னிலையில் இன்று (29) ஆஜராகியுள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் சம்பந்தமான வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவே அவர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY