பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் தொழிநுற்பக் கல்லூரி ஆரம்ப கட்ட நடவடிக்கை

0
154

(வாழைச்சேனை நிருபர்)

8dc9e438-978d-4edb-9f7a-926b63a34b74மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு மூன்றாம் நிலை கல்விக்கூடாக தொலில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் தொழிநுற்பக் கல்லூரி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் அமைய பெறவுள்ளது.

தொழிநுற்ப கல்லூரி அமைய பெறவுள்ள காணியினை பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் இத்திட்டத்திற்கு பொருப்பான உயர் அதிகாரிகள் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) பார்வையிட்டனர்.

LEAVE A REPLY