பசில் ராஜபக்ஷவின் வழக்கறிஞர் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

0
110

160606100927_basil_rajapakshe_512x288_afp_nocredit-620x330முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழக்கறிஞரிடம் தற்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆட்சி காலத்தின் போது விமானங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY