சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையில் ஜுலை 30 மாபெரும் இரத்ததான முகாம்

0
231

d2a861bc-2346-4a4a-ac7f-32ae5f427693வருடா வருடம் ஜுலை 30இல் Team 98 Madeenians நடாத்திவருகின்ற “உயிர் காக்க உதிரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த மாபெரும் இரத்ததான முகாம், இவ்வருடமும் சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இம்மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 3.30மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1995 O/L மற்றும் 1998 A/L மதீனா பழைய மாணவர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரத்ததான முகாமில், ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கலாமென ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

LEAVE A REPLY