அமைச்சர் றிசாட்டினால் அ.இ.ம.காவின் கல்முனை தொகுதி அமைப்பாளரக எ.ஆர்.எம்.ஜிப்ரி நியமனம்

1
310

(றிஸ்கான் முகம்மட்)

Rizad, ARM Jiffryஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளராக பிரபல அறிவிப்பளரும், சிறந்த கல்விமான்களின் ஒருவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவகார செயலாளருமான எ.ஆர்.எம்.ஜிப்ரிக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிசாட் பதீயுதின் தனது அமைச்சில் வைத்து கல்முனை தொகுதி அமைப்பாளருக்கன நியமன கடிதத்தை அண்மையில் வழங்கி வைத்தார்.

16-07-27-23-07-43-223_deco

1 COMMENT

LEAVE A REPLY