முஸம்மிலின் விளக்கமறியல் நீடிப்பு

0
111

mohammed-muzammil-arrested-600x381தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமிலை தொடர்ந்தும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(27) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் முஸம்மில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY