லிபியக் கடற்கரையில் கரையொதுங்கிய 87 சடலங்கள்

0
138

article-doc-dk496-LGmeWefzqa22cbaa2b2aa478b3d-282_634x422லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 87 அகதிகளின் சடலங்கள் லிபியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

தலைநகர் திரிபோலிக்கு வடக்கே உள்ள சப்ரதா கடற்கரையிலிருந்து 87 சடலங்களை சிறப்பு மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

அந்த சடலங்கள், 5 அல்லது 6 நாட்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில், கடலில் மூழ்கிய அகதிகளின் சடலங்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. சனிக்கிழமை 41 சடலங்களும் ஏனைய சடலங்கள் ஞாயிற்றுக்கிழமையும் கரையொதுங்கியுள்ளது .

LEAVE A REPLY