இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் உபாதையினால் பாதிப்பு

0
109

ben stokes_CIஇங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னணி வீரர் பென் ஸ்டோக்ஸ் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது ஸ்டோக்ஸ் உபாதையினால் பாதிக்கப்பட்டார்.

25 வயதான ஸ்டோக்ஸ் முழங்கால் உபாதை காரணமாக சில மாதங்கள் போட்டிகளிலிருந்து விலகியிருந்தே மீளவும் அணியில் இணைந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மீளவும் ஸ்டோக்ஸ் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

அடுத்த டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் பங்கேற்க வாய்ப்பு கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY