சமூக மாற்றத்தை நோக்கி ……

0
180

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

யுத்தத்திற்குப் பின்னர் சிவில் சமூக மக்கள் எதிர்கொள்ளும் இள வயதுத் திருமணம், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள், காணி, மொழிப் பிரச்சினைகள், எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய கலையரங்க காட்சி நாடகம் மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் திஙகளன்று இடம்பெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் எனும் தன்னார்வ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்கு போகஸ் வுமென்  நிறுவனம் நிதி அனுசரணை வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் கொழும்பு சோமலதா சுபசிங்ஹ செயற்பாட்டு கலைஞர்கள் இல்லத்தின் கலைஞர்கள்  அளிக்கை செய்த சமூகம் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகள் பிரதிபலிப்பான நாடகக் காட்சிகளின் முக்கிய கட்டங்களைப் படங்களில் காணலாம்.

70a72426-e23d-4b49-aca5-6752dd68e6fb

77dad3b1-acf7-4ad9-986b-57ee359b60f1

16258b6f-6791-420a-a62d-6ee06bd9a070

af0c064e-787f-4286-8935-027b79e5649e

c1872978-4f5c-4cea-a5ac-f8d76724812d

cc77b18f-3f45-4b6e-af38-b1ec1869fadd

da8e190f-aa87-40b5-88d6-ec898ea65c50

e5391412-fb71-49ca-b825-d20847f5aea2

LEAVE A REPLY