(Video) ஒலுவில் கடலரிப்பு சம்மந்தமாக உடனடி தீர்வு எடுக்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

0
126

(ஸபீக் ஹுஸைன்)

Rauf Hakeem 12ஒலுவில் கடலரிப்பு சம்மந்தமாக உடனடி தீர்வு எடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று (24) கண்டி கட்டுகஸ்தோட்டையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போது கட்சியின் உருப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY