மடகாஸ்கர் தீவில் உள்ள குடியிருப்பில் தீ விபத்து: 38 பேர் பலி

0
135

201607251931045963_38-killed-in-Madagascar-fire-accident_SECVPFஇந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மடகாஸ்கர் தீவும் ஒன்று. இந்த தீவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று விருந்து ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த விருந்தின்பொழுது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 16 குழந்தைகள் உள்ளிட்ட 38 பேர் சிக்கி பலியாகி உள்ளனர்.

LEAVE A REPLY