கவிஞர் மலேசியா கலாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா

0
92

1b6b83f3-9ef5-4df9-85be-e6d3d2b94c1bதடாகம் கலை இலக்கிய பன்னாட்டு மையம் நேற்று கொழும்பு வை.எம்.எம்.ஏ.மண்டபத்தில் கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் நடாத்திய கவிஞர் மலேசியா கலாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா மற்றும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வுகளில் காத்தான்குடி இஸ்;லாமிய இலக்கிய கழக இணைத்தலைவர் கவிஞர் எச்.எம்.இக்பால்கான் தமிழ்மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.புரவலர் ஹாசீம் ஒமர் தடாகம் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா உலமாக்கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் கவிமமணி ரீஎல்.ஜவ்பர்கான் உட்பட பலர் கலந்து கொண்டு விருதினை வழங்கி கௌரவித்தனர்.

குறித்த விழாவில் மூத்த ஊடவியலாளர் அஸ்ரப் ஏ.சமத்தும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY