ஊக்க மருந்து விவகாரத்தில் எனக்கு எதிராக சதி: மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ்

0
130

201607251241037984_onspiracy-against-me-Narsingh-Yadav_SECVPFஇந்திய முன்னணி மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். இந்த நிலையில் நர்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கியுள்ளார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதுபற்றி நர்சிங் யாதவ் கூறுகையில், எனக்கு எதிராக சதி நடந்து உள்ளது. நான் எந்த ஊக்க மருந்தும் பயன்படுத்தவில்லை என்றார்.

LEAVE A REPLY