ஈரானிடமிருந்து மீண்டும் மசகு எண்ணை இறக்குமதி

0
162

4155ஈரானிடமிருந்து மீண்டும் மசகு எண்ணையை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஈரானிய அமைச்சர் மற்றும் இலங்கை பெற்றோலியம் மற்றும் பெற்றொலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஈாரானுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடை நீக்கப்பட்டதனால் ஈரானில் இருந்து மசகு எண்ணை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY